ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கோபமான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கோபமான   பெயரடை

ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

ଉଦାହରଣ : இராமனின் நடத்தையால் குரு கோபமான நிலையில் காணப்பட்டார்

ସମକକ୍ଷ : அகங்காரமான, ஆக்ரோஷமான, ஆங்காரமான, ஆத்திரமான, கடுகடுப்பான, கடுங்கோபமான, கடுஞ்சினமான, கடுப்பான, காட்டமான, குரோதமான, கொதிப்பான, கோபமுள்ள, சினமான, சினமுள்ள, சீற்றமான, மதமான, மூர்க்கமான, மூர்க்கவெறியான, ருத்திரமான, ரோஷமான, ரௌத்திரமான, வெஞ்சினமான, வெறியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :


जो क्रोधित हो या क्रोध से भरा हुआ हो।

क्रुद्ध व्यक्ति का विवेक भ्रष्ट हो जाता है।
लोगों की क्रुद्ध प्रतिक्रियाओं से मुख्यमंत्री जी चिंतित हैं।
अनखौहा, अमर्षित, कुपित, क्रुद्ध, क्रोधित, क्षुब्ध, भामी

Feeling or showing anger.

Angry at the weather.
Angry customers.
An angry silence.
Sending angry letters to the papers.
angry

Not pleased. Experiencing or manifesting displeasure.

displeased

ଅର୍ଥ : அநீதி, கொடுமை, தீங்கு, அவமதிப்பும் இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் பிறரை பயப்பட வைக்கும் கடுமை உணர்வு, சினம்

ଉଦାହରଣ : அவனுக்கு காரணமில்லாமல் கோபம் வருகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बिना कारण का।

अकारण चिंता से क्या फायदा।
अकारण, अनिमित्त, अनिमित्तक, अहेतु, अहेतुक

Having no justifying cause or reason.

A senseless, causeless murder.
A causeless war that never had an aim.
An apparently arbitrary and reasonless change.
causeless, reasonless

ଅର୍ଥ : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.

ଉଦାହରଣ : தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது

ସମକକ୍ଷ : அகங்காரமூட்டுகிற, ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, ஆவேசமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मनोवेगों को तीव्र करनेवाला।

नेता के उत्तेजक भाषण ने शहर में दंगा करा दिया।
उकसाऊ, उत्तेजक, उत्तेजनाप्रद, उद्दीपक, उद्दीपन, भड़कदार, भड़काऊ, संदीपन, सन्दीपन

Creating or arousing excitement.

An exciting account of her trip.
exciting

ଅର୍ଥ : தைரியமில்லாத அல்லது வெறுப்போடு இருப்பது

ଉଦାହରଣ : கோபமுள்ள நபரின் செயல் நஷ்டமடைகிறது

ସମକକ୍ଷ : ஆக்ரோஷமான, ஆக்ரோஷமிருக்கும், ஆக்ரோஷமுள்ள, ஆங்காரமான, ஆங்காரமிருக்கும் கொதிப்பான, ஆங்காரமுள்ள, கடுப்பான, கடுமையான, காட்டமிருக்கும், காட்டமுள்ள, கிலாய்ப்பான, கிலாய்ப்பிருக்கும், கிலாய்ப்புள்ள, கொதிப்பிருக்கும், கொதிப்புள்ள, கோபதாபமான, கோபதாபமிருக்கும், கோபதாபமுள்ள, கோபமிருக்கும், கோபமுள்ள, சினமான, சினமிருக்கும், சினமுள்ள, சீற்றமான, சீற்றமிருக்கும் காட்டமான, சீற்றமுள்ள, மன்னையான, மன்னையுள்ள, ரௌத்திரமான, ரௌத்திரமிருக்கும், ரௌத்திரமுள்ள, வெகுளியிருக்கும் வெகுளியான, வெகுளியுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अधैर्य या घृणा से उत्पन्न।

अमर्षज कृत्य हानिकारक होता है।
अमर्षज

ଅର୍ଥ : கோபமான

ଉଦାହରଣ : கோபமான குணம் படைத்த மனிதர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

स्वभाव से ही अधिक क्रोध करने वाला।

क्रोधी व्यक्ति से सब दूर रहना पसंद करते हैं।
अनखी, अनखौहा, अमरखी, अमर्षी, कड़ुआ, कड़ुवा, क्रोधी, गरम मिज़ाज, गुस्सावर, गुस्सैल, चंड, जलातन, शतमन्यु

Quickly aroused to anger.

A hotheaded commander.
choleric, hot-tempered, hotheaded, irascible, quick-tempered, short-tempered

ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

ଉଦାହରଣ : கோபமான மனிதரிடம் புத்தி இருக்காது

ସମକକ୍ଷ : அகங்காரமான, ஆக்ரோஷமான, ஆங்காரமான, ஆத்திரமான, கடுகடுப்பான, கடுங்கோபமான, கடுஞ்சினமான, கடுப்பான, காட்டமான, குரோதமான, கொதிப்பான, கோபமுள்ள, சினமான, சினமுள்ள, சீற்றமான, மதமான, மூர்க்கமான, மூர்க்கவெறியான, ருத்திரமான, ரோஷமான, ரௌத்திரமான, வெஞ்சினமான, வெறியான