ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கோபப்படு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கோபப்படு   வினைச்சொல்

ଅର୍ଥ : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்

ଉଦାହରଣ : அவன் கெட்டவர்களைப் பார்த்து கோபப்பட்டான்

ସମକକ୍ଷ : சூடாகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Become angry.

He angers easily.
anger, see red

ଅର୍ଥ : கோபம் அல்லது ஆவேசத்தில் வந்து வீண்வாதம் செய்வது

ଉଦାହରଣ : அப்பா இன்று எதற்கு கோபப்படுகிறார்

ସମକକ୍ଷ : ஆக்ரோஷப்படு, ஆவேசப்படு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

क्रोध या आवेश में आकर अंड-बंड बातें बकना।

पिताजी आज क्यों बौखलाए हुए हैं?
बौखलाना

ଅର୍ଥ : கோபம் நிறைந்த

ଉଦାହରଣ : அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்

ସମକକ୍ଷ : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், சினங்கொள், சீற்றங்கொள், சூடாகு, வெஞ்சினம்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उत्तेजना से भर जाना।

वह रामू की बात सुनकर उत्तेजित हो गया।
उकसना, उकिसना, उत्तेजित होना, गरम होना, गरमाना, गर्म होना

ଅର୍ଥ : கோபப்படு, தூண்டு

ଉଦାହରଣ : மாமியாரின் சொல்லைக் கேட்டு மருமகள் கோபப்பட்டாள்

ସମକକ୍ଷ : தூண்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को मूतने में प्रवृत्त करना।

माँ सू सू बोलकर बच्चे को मूतवा रही है।
मूतवाना

ଅର୍ଥ : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்.

ଉଦାହରଣ : இராதவினுடைய பேச்சால் அனைவரும் கோபமடைந்தனர்

ସମକକ୍ଷ : கோபமடை, வெறுப்படை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के काम, बात आदि से प्रसन्न न रहना।

राधा की दंभपूर्ण बातों से सभी नाराज़ हुए।
अप्रसन्न होना, खफा होना, ख़फ़ा होना, खिसिआना, खिसियाना, गुस्सा होना, नाख़ुश होना, नाखुश होना, नाराज होना, नाराज़ होना, रुष्ट होना

Give displeasure to.

displease

ଅର୍ଥ : கோபப்படுவது அல்லது வருத்தமடைவது

ଉଦାହରଣ : அலுவலகத்தில் ஒரு பணியாளரிடம் அதிகாரி சிடுசிடுத்தார்

ସମକକ୍ଷ : கோபி, சிடுசிடு, சினங்கொள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

क्रुद्ध या खिन्न होकर बोलना।

कार्यालय में एक कर्मचारी को न पाकर अधिकारी झल्लाया।
झनकना, झल्लाना, तमकना, तमना, बिगड़ना

Arouse or excite feelings and passions.

The ostentatious way of living of the rich ignites the hatred of the poor.
The refugees' fate stirred up compassion around the world.
Wake old feelings of hatred.
fire up, heat, ignite, inflame, stir up, wake