ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கோடு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கோடு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மெல்லிய அல்லது நீளமான அடையாளம்

ଉଦାହରଣ : வரிக்குதிரையின் உடலில் கறுப்பு நிறக்கோடுகள் காணப்படுகின்றன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पतला और लम्बा चिह्न।

जेबरा के शरीर पर काली धारियाँ पायी जाती हैं।
धारी, रेखा, लकीर

A mark that is long relative to its width.

He drew a line on the chart.
line

ଅର୍ଥ : ஒரு பரப்பில் ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு.

ଉଦାହରଣ : ஐந்து இன்சிற்கு ஒரு கோடு வரைந்து கொடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जिसमें लम्बाई तो हो पर मोटाई या चौड़ाई न हो।

पाँच इंच की एक रेखा खींचो।
रेखा, लकीर, लीक, वलि, वली

A length (straight or curved) without breadth or thickness. The trace of a moving point.

line

ଅର୍ଥ : ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு

ଉଦାହରଣ : அவன் உலக உருண்டையில் கடகரேகையைப் பார்த்துக் கொண்டிருந்தான்

ସମକକ୍ଷ : ரேகை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह वास्तविक या कल्पित रेखा जिसका अस्तित्व सीमा निर्धारण द्वारा तय होता है।

वह ग्लोब में कर्क रेखा की स्थिति देख रहा है।
रेखा

A spatial location defined by a real or imaginary unidimensional extent.

line

ଅର୍ଥ : கிளி மற்றும் பறவைகளின் உடலில் காணப்படும் கோடு

ଉଦାହରଣ : நீல கிளியின் மேல் உள்ள சிகப்பு கோடு மிகவும் அழகாக உள்ளது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तोते, चिड़ियों आदि की धारी।

नीले तोते का लाल गंडा अधिक अच्छा लग रहा है।
गंडा, गण्डा

ଅର୍ଥ : மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.

ଉଦାହରଣ : குழந்தை மாமரத்தின் கிளையில் ஊஞ்சள் ஆடியது

ସମକକ୍ଷ : கப்பு, கிளை, கொப்பு, கொம்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वृक्ष आदि के तने से इधर-उधर निकले हुए अंग।

बच्चे आम की डालियों पर झूल रहे हैं।
कांड, काण्ड, टेरा, डाल, डाली, शाख, शाख़, शाखा, शाला, शिफाधर, साख, साखा, स्कंध, स्कंधा, स्कन्ध, स्कन्धा

Any of the main branches arising from the trunk or a bough of a tree.

limb, tree branch