ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கோ ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கோ   வினைச்சொல்

ଅର୍ଥ : மணி, காசு, பூ போன்றவற்றை நூல், கம்பி முதலியவற்றைக் கொண்டு தொடராக இணைத்தல்.

ଉଦାହରଣ : மாலதி பூக்களை மாலை செய்ய கோர்த்துக் கொண்டிருந்தாள்

ସମକକ୍ଷ : கோர், தொடுத்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सूत, तागे आदि में कुछ डालना।

मालती रंग-बिरंगे फूलों की एक माला गूथ रही है।
गूँथना, गूंथना, गूथना, नाँधना, नाधना, पिरोना, पिरोहना, पोहना

Thread on or as if on a string.

String pearls on a string.
The child drew glass beads on a string.
Thread dried cranberries.
draw, string, thread

கோ   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பரம்பரை உரிமையால் ஒரு நாட்டை ஆள்பவன்

ଉଦାହରଣ : சிங்கம் தான் காட்டுக்கு ராஜா

ସମକକ୍ଷ : அரசன், மன்னன், ராஜா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो किसी विशेष वर्ग, दल, क्षेत्र आदि में सर्वश्रेष्ठ हो।

शेर जंगल का राजा होता है।
राजा

Preeminence in a particular category or group or field.

The lion is the king of beasts.
king