ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : அனைத்தையும் பிடுங்கிக் கொள்வது
ଉଦାହରଣ : கொள்ளைக்காரர்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டனர்
ସମକକ୍ଷ : கவர், கொள்ளைக்கொள், சுருட்டிக்கொள், சூறையாடு, பறித்துக்கொள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी
सब कुछ छीन लेना।
ଅର୍ଥ : மற்றவர்களின் மூலமாக கொள்ளையடிப்பது
ଉଦାହରଣ : எங்கள் நகரில் ஒரு சேட்டுவின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது
ସମକକ୍ଷ : அபகரி, களவாடு, திருடு
दूसरे के द्वारा लूटा जाना।
ଅର୍ଥ : ஏமாற்றி பொருள்களை பறிக்கும் செயல்.
ଉଦାହରଣ : அவன் மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான்
ସମକକ୍ଷ : ஏமாற்று, வஞ்சிதல்
धोखा देकर माल ले लेना।
ଅର୍ଥ : பொருள், பணம் முதலியவற்றை பெருமளவில் அநியாயமான முறையில் கையாடுதல்
ଉଦାହରଣ : இந்த தெருவில் கொள்ளையர்கள் அதிக பொருட்களை கொள்ளையடிக்கிறார்கள்
किसी से जबरदस्ती या डरा-धमकाकर उसकी कोई वस्तु ले लेना।
ଅର୍ଥ : முறையற்ற முறையில் எடுத்துக்கொள்வது
ଉଦାହରଣ : கோயில் உருவாக்கும் பெயரால் அவன் ஆயிரம் ரூபாயை ஏமாற்றினான்
ସମକକ୍ଷ : ஏமாற்று, ஏய், மோசம்செய்
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ