ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கொம்பு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கொம்பு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் தலைப் பகுதியில் உள்ள உறுதியான நீண்ட உறுப்பு.

ଉଦାହରଣ : இந்த காளையின் ஒரு கொம்பு உடைந்து விட்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वे कठोर, लम्बे और नुकीले अवयव जो खुर वाले पशुओं के सिर पर दोनों ओर निकलते हैं।

इस बैल का एक सींग टूट गया है।
कूट, विषाण, शाख, शाख़, शृंग, सींग

One of the bony outgrowths on the heads of certain ungulates.

horn

ଅର୍ଥ : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு

ଉଦାହରଣ : வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.

ସମକକ୍ଷ : கழி, குச்சி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथ में लेकर चलने की सीधी पतली लकड़ी।

दादी छड़ी लेकर चल रही हैं।
कंब, छड़ी, दंडिका, पटकान, लकुट, लकुटिया, लकुटी

A stick carried in the hand for support in walking.

walking stick

ଅର୍ଥ : ஒன்றிலிருந்து ரணவைத்தியர் உடலிலுள்ள கெட்ட ரத்தம் அல்லது சீழை உறிஞ்சி வெளியேற்றக்கூடிய ஒரு குழல்

ଉଦାହରଣ : ரணவைத்தியர் கொம்பினால் ஏற்பட்ட காயத்திலிருந்து சீழை போக்கிக் கொண்டிருக்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सींग की वह नली जिससे जर्राह शरीर का दूषित रक्त या मवाद चूसकर निकालते हैं।

जर्राह सिंगी से घाव में से मवाद निकाल रहा है।
शाख, सिंगी, सींगी

ଅର୍ଥ : மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.

ଉଦାହରଣ : குழந்தை மாமரத்தின் கிளையில் ஊஞ்சள் ஆடியது

ସମକକ୍ଷ : கப்பு, கிளை, கொப்பு, கோடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वृक्ष आदि के तने से इधर-उधर निकले हुए अंग।

बच्चे आम की डालियों पर झूल रहे हैं।
कांड, काण्ड, टेरा, डाल, डाली, शाख, शाख़, शाखा, शाला, शिफाधर, साख, साखा, स्कंध, स्कंधा, स्कन्ध, स्कन्धा

Any of the main branches arising from the trunk or a bough of a tree.

limb, tree branch