ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கொப்புளம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கொப்புளம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சூட்டினால் தோல் நோய் எழும் நீர்க்கட்டி

ଉଦାହରଣ : கொப்புளத்தின் காரணத்தினால் மோகனின் உடல்கள் மீது கொப்புளம் காணப்பட்டது

ସମକକ୍ଷ : கட்டி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जलने आदि से चमड़े पर पड़ा हुआ जल-भरा उभार।

जलने के कारण मोहन के शरीर पर फफोले पड़ गये हैं।
आबला, छाला, जलस्फोट, झलका, दंदारू, पंछाला, पुटिका, फफोला, फलका, फुलका

(pathology) an elevation of the skin filled with serous fluid.

bleb, blister, bulla

ଅର୍ଥ : அதிக காயமாக இருக்கும் ஒரு வகை கொப்புளம்

ଉଦାହରଣ : அவனுடைய பின்பகுதியில் கொப்புளம் வந்துவிட்டது

ସମକକ୍ଷ : கட்டி, தொப்பரம், பரு, பருமுத்து, பிடகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक तरह का फोड़ा जो बहुत घातक होता है।

उसकी पीठ पर पिरकी निकल गई है।
पिरकी

A painful sore with a hard core filled with pus.

boil, furuncle

ଅର୍ଥ : சிறிய கொப்புளம்

ଉଦାହରଣ : அவன் உடல் முழுவதும் கொப்புளம் காணப்பட்டது

ସମକକ୍ଷ : கட்டி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

छोटा फोड़ा।

उसके सारे शरीर पर फुंसियाँ निकल आयी हैं।
पिड़क, पिड़का, फुंसी, फुड़िया, फोड़ी