ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கொத்து ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கொத்து   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பூ, காய்,சிறியப்பொருள் போன்றவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக்க் காணப்படும் நிலை.

ଉଦାହରଣ : சாவிக் கொத்து எங்கோ தொலைந்து போயிற்று


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक में लगी या बँधी हुई छोटी वस्तुओं का समूह।

चाबियों का गुच्छा पता नहीं कहाँ खो गया है?
कांड, काण्ड, गुच्छ, गुच्छा, निगुंफ, निगुम्फ

A grouping of a number of similar things.

A bunch of trees.
A cluster of admirers.
bunch, clump, cluster, clustering

ଅର୍ଥ : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து

ଉଦାହରଣ : பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது

ସମକକ୍ଷ : குஞ்சம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

डोरी, झालर आदि के सिरे पर शोभा के लिए बना हुआ फूल के आकार का गुच्छा।

परदे के नीचे लगे हुए झब्बे बहुत आकर्षक हैं।
झब्बा, झुग्गा, फुँदना, फूँदा, फूंदा

Decoration consisting of a ball of tufted wool or silk. Usually worn on a hat.

pom-pom, pompon

கொத்து   வினைச்சொல்

ଅର୍ଥ : பறவைகள் தங்கள் அலகால் உணவினை உண்ணும் முறை

ଉଦାହରଣ : புறா தானியங்களை கொத்தி தின்னுக் கொண்டிருக்கிறது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चिड़ियों का चोंच से दाना या चारा उठाकर खाना।

कबूतर छत के ऊपर दाना चुग रहे हैं।
चुगना, चुग्गा लेना

Eat by pecking at, like a bird.

peck, pick up

ଅର୍ଥ : கடி, கொத்து

ଉଦାହରଣ : பாம்பு தோட்டத்தில் விவசாயியை கடித்தது.

ସମକକ୍ଷ : கடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विषैले कीड़ों, जन्तुओं आदि का दाँत से काटना।

किसान को खलिहान में साँप ने काट लिया।
काटना, डँसना, डसना

Deliver a sting to.

A bee stung my arm yesterday.
bite, prick, sting

ଅର୍ଥ : பாம்பின் மூலமாக ஒருவரை தீண்டுவது

ଉଦାହରଣ : வித்தைக்காரன் ஒரு நபரை பாம்பு கடிக்க வைத்தான்

ସମକକ୍ଷ : கடி, தீண்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कुछ ऐसा करना कि साँप आदि किसी को डँस दें।

जादूगर ने एक व्यक्ति को साँप से डसवा दिया।
कटवाना, डँसवाना, डसवाना

ଅର୍ଥ : கல், இயந்திரக்கல்லை உளியினால் கரடுமுரடாக்குவது

ଉଦାହରଣ : கல் வழவழப்பாகி போவதால் அதை ஒவ்வொரு முறையும் செதுக்குகின்றனர்

ସମକକ୍ଷ : செதுக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सिल, चक्की आदि को छेनी से खुरदुरा करना।

सिल बट्टे के चिकने हो जाने पर उसे समय-समय पर छिनते हैं।
छिनना, टाँकना, रेहना

ଅର୍ଥ : ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது

ଉଦାହରଣ : அவன் நான்கு பக்கமும் களைக்கொட்டினால் செதுக்கிக் கொண்டிருந்தான்

ସମକକ୍ଷ : செதுக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रेती से रगड़कर काटना या ऊपरी अंश कम करना।

वह चारा काटने के लिए गड़ासे को रेत रहा है।
रेतना

Make sharp or sharper.

Sharpen the knives.
sharpen