ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கொக்கி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கொக்கி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வளைந்த ஆணி

ଉଦାହରଣ : அவன் சட்டையை கழற்றி கொக்கியில் மாட்டினான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

टेढ़ी कील।

उसने कपड़े उतारकर हुक में टँगाए।
हुक

A mechanical device that is curved or bent to suspend or hold or pull something.

claw, hook

ଅର୍ଥ : இரும்பினாலான ஒரு சிறிய மெல்லிய நீளமான கருவியின் உதவியினால் கட்டிய மூட்டையிலிருந்து மாதிரிக்காக கோதுமை, அரிசி முதலியவற்றை எடுப்பது

ଉଦାହରଣ : வாடிக்கையாளர்களுக்கு காண்பிப்பதற்காக வியாபாரி சாக்கிலிருந்து கொக்கியின் மூலமாக அரிசி வெளியேற்றப்படுகிறது

ସମକକ୍ଷ : குத்தூசி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लोहे का एक छोटा, पतला, लम्बा उपकरण जिसकी सहायता से बन्द बोरे में से नमूने के तौर पर गेहूँ, चावल आदि निकालते हैं।

ग्राहकों को दिखाने के लिए दुकानदार बोरे से परखी द्वारा चावल निकाल रहा है।
परखी

A device that requires skill for proper use.

instrument

ଅର୍ଥ : அம்பின் முன்னேயுள்ள கூர்மையான பகுதி

ଉଦାହରଣ : இந்த அம்பின் கொக்கி மிகவும் கூர்மையாக இருக்கிறது

ସମକକ୍ଷ : ஆயுத நுனி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तीर, तलवार या बरछी आदि के तेज धारवाला या आगे का धारदार भाग।

इस तीर का फल बहुत नुकीला है।
अँकड़ा, अँकुड़ा, अंकड़ा, अंकुड़ा, आँकुड़ा, गाँस, गाँसी, गांस, गांसी, गासी, फल

ଅର୍ଥ : சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி பொருந்தும் படி வளைக்கப்பட்ட கம்பி.

ଉଦାହରଣ : மகேஸ் குருதாவிற்கு பட்டன் இருக்கின்ற இடத்தில் ஊக்கு போடப்படுகிறது

ସମକକ୍ଷ : ஊக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बकलस के रूप में वह पिन जिसका ऊपरी हिस्सा इस तरह का होता है कि पिन का अगला नुकीला भाग पिन लगानेवाले को न चुभे।

महेश ने कुर्ते में बटन की जगह पर सेफ़्टी पिन लगाई है।
सुरक्षा पिन, सेफ़्टी पिन

A pin in the form of a clasp. Has a guard so the point of the pin will not stick the user.

safety pin