ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கைப்பிடி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கைப்பிடி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இதனால் ஒன்றை பிடிக்கும் ஒரு கருவியின் ஒரு பகுதி

ଉଦାହରଣ : பாத்திரத்தின் கைப்பிடி உடைந்து போனதால் அதைப் பிடிப்பதற்கு சிரமமாக இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

औज़ार आदि का वह भाग जिससे उसे पकड़ते हैं।

बरतन का हत्था टूट जाने से उसे पकड़ने में कठिनाई होती है।
कब्ज़ा, कब्जा, क़ब्ज़ा, दस्ता, मलिन, मुठिया, मूँठ, मूठ, हत्था, हैंडिल

The appendage to an object that is designed to be held in order to use or move it.

He grabbed the hammer by the handle.
It was an old briefcase but it still had a good grip.
grip, handgrip, handle, hold

ଅର୍ଥ : ஆயுதங்களில் பொருத்தப்படும் மரத்திலான படி

ଉଦାହରଣ : கொல்லர் ஆயுதத்தில் கைப்பிடி வைத்துக் கொண்டிருக்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

औंजारों आदि में लगी हुई काठ की मूठ।

लोहार खुरपी में बेंठ लगा रहा है।
बेंट, बेंठ

The appendage to an object that is designed to be held in order to use or move it.

He grabbed the hammer by the handle.
It was an old briefcase but it still had a good grip.
grip, handgrip, handle, hold

ଅର୍ଥ : கதவு, மண்வெட்டி, போன்ற கருவிகளிலும் சில வகைப் பாத்திரங்களிலும் பிடித்துக் கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட தண்டு அல்லது வளையம்.

ଉଦାହରଣ : இந்த கதவின் கைப்பிடி இறுக்கமாக இல்லை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संदूक या किवाड़ में पेंच से जड़े जाने वाले चौखुटे टुकड़े।

इस किवाड़ का कब्जा ढीला हो गया है।
कब्ज़ा, कब्जा, क़ब्ज़ा

A joint that holds two parts together so that one can swing relative to the other.

flexible joint, hinge

ଅର୍ଥ : ஒன்றின் மூலமாக நிலைவாயிலிலிருந்து கதவை இறுக்கிப் பிடிக்கும் இரும்பினாலான ஒரு வளையம்

ଉଦାହରଣ : இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு வாயிலிலும் திடமான சீல் பொருத்தப்பட்டுள்ளது

ସମକକ୍ଷ : (கதவின்) சீல்

ଅର୍ଥ : கைப்பிடி, பிடியளவு

ଉଦାହରଣ : சீதா ஒரு பிடியளவு அரிசியை சிவனடியாருக்கு கொடுத்தாள்.

ସମକକ୍ଷ : பிடியளவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उतनी वस्तु जितनी मुट्ठी में आये।

उसने चावल में से तीन-चार मुट्ठी निकालकर भिखमंगे को दे दिया।
पण, मुट्ठी, मूठी

The quantity that can be held in the hand.

fistful, handful