ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கைது ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கைது   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : காவல்துறையினரால் பிடிக்கப்படுதல்

ଉଦାହରଣ : காவலர் இரண்டு கைதிகளை தீவிரவாதிகளிடமிருந்து விடுவித்தனர்

ସମକକ୍ଷ : பிடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह व्यक्ति जिसे जबरदस्ती किसी ने अपने पास रखा हो।

पुलिस ने दो बंधकों को उग्रवादियों से मुक्त कराया।
बंधक, बन्धक

A prisoner who is held by one party to insure that another party will meet specified terms.

hostage, surety

ଅର୍ଥ : ஒரு நபரின் மேல் வைக்கப்படும் எச்சரிக்கை அல்லது விழிப்பு

ଉଦାହରଣ : இந்த பகுதியின் குண்டர்களை சிறைபிடித்தம் செய்தனர்

ସମକକ୍ଷ : காவல்வைப்பு, சிறைபிடித்தம், சிறைவைப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पुलिस द्वारा किसी व्यक्ति को पकड़कर इस प्रकार अपने बन्धन या देख-रेख में रखना कि वह भागकर कहीं जाने न पाये।

इस इलाके के गुंडे को हिरासत में ले लिया गया है।
आसेध, कस्टडी, हिरासत

ଅର୍ଥ : ஒருவர் காவல்துறையினரால் பிடிக்கப்படுதல்

ଉଦାହରଣ : காவலர் குற்றவாளிகளை கைது செய்ய ஆரம்பித்துவிட்டனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपराधी, शत्रु आदि को पकड़ने की क्रिया।

पुलिस ने संवेदनशील क्षेत्रों में अपराधियों की धर पकड़ शुरु कर दी है।
धर पकड़, धर-पकड़

The act of apprehending (especially apprehending a criminal).

The policeman on the beat got credit for the collar.
apprehension, arrest, catch, collar, pinch, taking into custody

ଅର୍ଥ : வளைத்துப் பிடிக்கும் செயல்

ଉଦାହରଣ : போலீஸ் குற்றவாளிகளை வளைத்துப் பிடித்தனர்

ସମକକ୍ଷ : காவலிடு, சிறைசெய், வளைத்துப்பிடித்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धरने-पकड़ने की क्रिया।

सिपाहियों ने हड़तालियों की धरपकड़ शुरू कर दी।
धर-पकड़, धरपकड़