ଅର୍ଥ : தன்னை நிந்திக்கும் விசயம் அல்லது திட்டுவதை கேட்பது
ଉଦାହରଣ :
இன்று விடியற்காலையிலேயே நான் என்னுடைய மாமியார் ஏசுவதை கேட்டேன்
ସମକକ୍ଷ : கேட்டுக்கொள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு விசயம் அல்லது வேண்டுகோள்மீது கவனம் செலுத்துவது
ଉଦାହରଣ :
ராஜா வழக்கு தொடுப்பவனை ஒன்றும் கேட்கவில்லை
ସମକକ୍ଷ : விசாரி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றைத்த தருமாறு கோருதல்
ଉଦାହରଣ :
இப்பொழுது நம் நாட்டில் வெளிநாட்டுப் பொருட்களையே அதிகம் கேட்கின்றனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी व्यक्ति, वस्तु आदि की कहीं पर आवश्यकता होना।
आजकल देश में विदेशी वस्तुओं की अत्यधिक माँग है।Require as useful, just, or proper.
It takes nerve to do what she did.ଅର୍ଥ : பதில், குறிப்பிட்ட தகவல் முதலியவற்றைச் சொல்லும் படி ஒருவரிடம் வினவுதல்.
ଉଦାହରଣ :
அவன் சிதாவிடம் கதைக் கேட்டான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कही हुई बात या शब्द का कानों से ज्ञान प्राप्त करना।
वह सत्यनारायण भगवान की कथा सुन रहा है।Perceive (sound) via the auditory sense.
hearଅର୍ଥ : கேள்
ଉଦାହରଣ :
தாயின் புத்திமதிகளை மகன் கேட்கவில்லை.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी को यह बताना कि क्या करना अच्छा है।
माँ ने उसे बहुत समझाया,पर उसने एक न सुनी।ଅର୍ଥ : கேட்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ଉଦାହରଣ :
அவன் தன்னுடைய சிறிய சகோதரன் மூலமாக பாட்டு கேட்டான்
ସମକକ୍ଷ : கேட்கப்பெறு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவர் கூறுவதை, ஒருவரின் அறிவுரையைக் காதில் வாங்கி கருத்தில் கொள்ளுதல்
ଉଦାହରଣ :
நீதிபதி, பிரதிவாதி இருவரின் பேச்சையும் கேட்டார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
विचार के लिए दोनों पक्षों की बातें अपने सामने आने देना।
न्यायाधीश ने अभियोगी और अभियुक्त दोनों की बातें सुनी।