ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கேலிசெய் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கேலிசெய்   வினைச்சொல்

ଅର୍ଥ : ஒருவரை கோபமூட்டவும், துன்பப்படுத்தவும் மற்றும் இழிவுபடுத்தும் விதமாகவும் கூறும் தன் கருத்தை நேரடியாக கூறாமல் வெளிப்படுத்தும் விதம்

ଉଦାହରଣ : மோகனை கஞ்சன் என்று சியாம் கிண்டல் செய்தான்

ସମକକ୍ଷ : எள்ளல்செய், ஏளனம்செய், கிண்டல்செய், பரிகாசம்செய், விகடம்செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को चिढ़ाने,दुखी करने,नीचा दिखाने आदि के लिए कोई बात कहना जो स्पष्ट शब्द में नहीं होने पर भी उक्त प्रकार का अभिप्राय प्रकट करती हो।

मोहन की कंजूसी पर श्याम ने व्यंग्य किया।
उघटना, गोदना, चुटकी लेना, ताना देना, ताना मारना, व्यंग करना, व्यंग्य करना, हँसी उड़ाना

Ridicule with satire.

The writer satirized the politician's proposal.
lampoon, satirise, satirize

ଅର୍ଥ : ஒருவருடைய நடத்தை செயல் முதலியவற்றைக் குறித்து மனதில் சற்று உறைக்கும் படியான சிரிப்பான பேச்சு.

ଉଦାହରଣ : மஞ்சுளா தன்னுடைய தம்பியை மிகவும் கிண்டல்செய்கிறாள்

ସମକକ୍ଷ : கிண்டல்செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जान-बूझकर कोई ऐसा काम करना या बात कहना जिससे कोई अप्रसन्न हो जाए।

मंजुला अपने छोटे भाई को बहुत चिढ़ाती है।
अप्रसन्न करना, खिजलाना, खिजाना, खिझलाना, खिझाना, खिन्न करना, चटकाना, चिढ़काना, चिढ़ाना

Harass with persistent criticism or carping.

The children teased the new teacher.
Don't ride me so hard over my failure.
His fellow workers razzed him when he wore a jacket and tie.
bait, cod, rag, rally, razz, ride, tantalise, tantalize, taunt, tease, twit