ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கெட்டுப்போன ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கெட்டுப்போன   பெயரடை

ଅର୍ଥ : அழுகக்கூடிய

ଉଦାହରଣ : அழுகுகிற பொருட்களை வீட்டில் சாப்பிடும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது

ସମକକ୍ଷ : அழுகக்கூடிய, அழுகுகிற, பதனழிந்த, வீணாகப்போன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सड़ने वाला।

सड़नशील पदार्थों को घूर में डालकर खाद बनाया जाता है।
सड़नशील

ଅର୍ଥ : கெட்டுப்போய்க்கொண்டிருப்பது

ଉଦାହରଣ : காவலாளி கெட்டுப்போன சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்துக்கொண்டிருக்கின்றனர்

ସମକକ୍ଷ : கெட்டழிந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो खराब हो रहा हो।

पुलिस बिगड़ती परिस्थिति को काबू में करने की कोशिश कर रही है।
खराब होता, बिगड़ता

ଅର୍ଥ : வீணாகிப்போன

ଉଦାହରଣ : பழங்களிலுள்ள வீணாகிப்போன சாறில் சிலவகையான மது உருவாக்கப்படுகிறது

ସମକକ୍ଷ : பதனழிந்துப்போன, வீணாகிப்போன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किण्वन किया हुआ।

फलों के किण्वित रस से कई प्रकार की शराब बनती है।
किण्वित

ଅର୍ଥ : சீர்கேடு அல்லது பழுதான நிலையை அடைதல்

ଉଦାହରଣ : அவன் ழழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்து கொண்டிருந்தான்

ସମକକ୍ଷ : இயல்பற்ற, ஒழுங்கில்லாத, பழுதடைந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें किसी प्रकार का विकार हो गया हो।

कारीगर बिगड़ी मशीन को सुधार रहा है।
अपभ्रंश भाषा का स्थान प्राकृत तथा आधुनिक भाषा के बीच में है।
अपभ्रंश, अपभ्रंशित, अबतर, अयातयाम, बिगड़ा, विकारग्रस्त, विकारयुक्त, विकारी, विकृत, विद्रूप

Harmed or injured or spoiled.

I won't buy damaged goods.
The storm left a wake of badly damaged buildings.
damaged

ଅର୍ଥ : நீண்ட நாட்கள் வரை இருந்த காரணத்தால் துர்நாற்றம் ஏற்படுவது

ଉଦାହରଣ : பிச்சைக்காரி ஊசிப்போன உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : ஊசிப்போன, துர்நாற்றமெடுக்கும், பதனழிந்துபோன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो अधिक समय तक पड़ा रहने के कारण दुर्गंधयुक्त और कसैला हो गया हो।

भिखारी भकसा खाना खा रहा है।
बुसा हुआ, भकसा

ଅର୍ଥ : ஒன்று வீணாகிப்போன

ଉଦାହରଣ : இது கெட்டுப்போன சாராயம் ஆகும்

ସମକକ୍ଷ : வீணாப்போன, வீணாய்ப்போன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका ऊर्ध्वपातन किया गया हो।

यह ऊर्ध्वपातित शराब है।
ऊर्ध्व-पातित, ऊर्ध्वपातित

Passing or having passed from the solid to the gaseous state (or vice versa) without becoming liquid.

sublimated, sublimed