ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கெட்டநடத்தை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கெட்டநடத்தை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தீமை விளைவிக்கிற தீயப் பழக்கவழக்கங்கள்.

ଉଦାହରଣ : யாரிடமும் கெட்டநடத்தையுடன் பழகாதே

ସମକକ୍ଷ : தீயநடத்தை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

The practice of treating (someone or something) badly.

He should be punished for his mistreatment of his mother.
mistreatment

ଅର୍ଥ : ஊருவிளைவிக்கக் கூடிய கெடுதல் தரக்கூடிய செயல்

ଉଦାହରଣ : தீயநடத்தையிலிருந்து விலகியிருக்கவேண்டும்

ସମକକ୍ଷ : கெட்டசுபாவம், கெட்டபழக்கம், தீயசுபாவம், தீயநடத்தை, தீயபழக்கம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दुश्चरित्र होने की अवस्था या भाव।

दुश्चरित्रता से बचना चाहिए।
अनाचारिता, चरित्रहीनता, दुराचारिता, दुश्चरितता, दुश्चरित्रता, नष्टता, बदचलनी, भ्रष्टता

ଅର୍ଥ : சமூகத்தில் நடந்துக்கொள்ளும் தீய நடத்தை.

ଉଦାହରଣ : அவனுடைய கெட்டநடத்தையால் நான் வெட்கப்படுகிறேன்

ସମକକ୍ଷ : தீயநடத்தை, துர்நடத்தை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अव्यवहारिक होने की अवस्था या भाव।

उसकी अव्यवहारिकता से मैं खिन्न हूँ।
अव्यवहारिकता, अव्यावहारिकता, व्यवहार अकुशलता

Concerned with theoretical possibilities rather than actual use.

impracticality