ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கூலி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கூலி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வேலைக்காரனுக்கு கிடைக்கும் சம்பளம்

ଉଦାହରଣ : சியாமிற்கு இரண்டாயிரம் ரூபாய் மாதக் கூலி கிடைக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नौकर को मिलनेवाला वेतन।

श्यामू को दो हजार रुपये मासिक नौकराना मिलता है।
नौकराना

ଅର୍ଥ : நதியைக் கடப்பதற்கு பதிலாக கொடுக்கப்படும் ஒரு பணம்

ଉଦାହରଣ : படகோட்டி படகில் சவாரி செய்யும் மக்களிடம் கூலியை பெற்றான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह धन जो नदी पार करने के बदले में दिया जाए।

नाविक ने नौका पर सवार लोगों से नदीदोह लिया।
नदीदोह

ଅର୍ଥ : ஜமீன்தார் அல்லது குத்தகைதாரர் பக்கமிருந்து சக்கிலியர்களுக்கு கொடுக்கப்படும் தோலினை தயாரிப்பதற்கான கூலி

ଉଦାହରଣ : கூலியின் மூலமாகவே கிராமத்திலிலுள்ள சக்கிலியர்களுக்கு வாழ்க்கை நடக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चमड़े का मोट बनाने की वह मज़दूरी जो ज़मींदार या काश्तकार की ओर से चमारों को दी जाती है।

चमरावत से ही गाँव के चमार का गुजर-बसर होता है।
अधबांच, चमरावत

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

ଅର୍ଥ : தொழிலாளி செய்து முடித்த வேலைக்கான பணம்.

ଉଦାହରଣ : அவன் ஒவ்வொரு நாளும் நூறுரூபாய் கூலி வாங்குகிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मजदूर को मिलनेवाला पारिश्रमिक।

वह प्रतिदिन सौ रूपए मजदूरी लेता है।
उजरत, मजदूरी, मज़दूरी, मजूरी

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

ଅର୍ଥ : சுமை தூக்கக்கூடிய தொழிலாளி

ଉଦାହରଣ : மண்டியில் கூலி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बोझा ढोनेवाला मज़दूर।

मंडी में हमालों ने हड़ताल कर दी है।
हमाल, हम्माल