ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கூர்மையான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கூர்மையான   பெயரடை

ଅର୍ଥ : பார்த்தல், கேட்டல் முதலியவை குறித்து வரும் போது நுட்பமானதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் அல்லது கிரகித்துக் கொள்ளும் தன்மை.

ଉଦାହରଣ : கூர்மையான கண்பார்வை கொண்டவர்கள் எதையும் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तेज़ या प्रखर।

इस काम को करने के लिए तीक्ष्ण बुद्धि की जरूरत है।
अकुंठ, अकुंठित, अकुण्ठ, अकुण्ठित, कुशाग्र, खर, चंड, तीक्ष्ण, तीव्र, तेज, तेज़, पैना, प्रखर, बरबंड, विषम

पैनी धार वाला।

नौकर ने तीक्ष्ण अस्त्र से वार करके मालिक की हत्या कर दी।
अकुंठ, अकुंठित, अकुण्ठ, अकुण्ठित, अनियारी, कटीला, चोंक, चोंकीला, चोखा, तीक्ष्ण, तेज, तेज़, निशित

Having or demonstrating ability to recognize or draw fine distinctions.

An acute observer of politics and politicians.
Incisive comments.
Icy knifelike reasoning.
As sharp and incisive as the stroke of a fang.
Penetrating insight.
Frequent penetrative observations.
acute, discriminating, incisive, keen, knifelike, penetrating, penetrative, piercing, sharp

Having a sharp cutting edge or point.

A keen blade.
keen

ଅର୍ଥ : சிறந்த அறிவுடையத் தன்மை

ଉଦାହରଣ : கூர்மையான புத்தியுடைய மனோகர் ஒரு நல்ல விளையாட்டு வீரர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसकी बुद्धि बहुत तीव्र या तेज़ हो।

तीक्ष्णबुद्धि मनोहर एक अच्छा खिलाड़ी है।
कुशाग्रबुद्धि, तीक्ष्णबुद्धि, तीव्रबुद्धि, प्रखरबुद्धि

Having or demonstrating ability to recognize or draw fine distinctions.

An acute observer of politics and politicians.
Incisive comments.
Icy knifelike reasoning.
As sharp and incisive as the stroke of a fang.
Penetrating insight.
Frequent penetrative observations.
acute, discriminating, incisive, keen, knifelike, penetrating, penetrative, piercing, sharp

ଅର୍ଥ : கூர்மையாக இருக்கக்கூடிய ( ஆயுதம் )

ଉଦାହରଣ : அவன் ஒரு கூர்மையான ஆயுதத்தினால் பாம்பைத் தாக்கினான்

ସମକକ୍ଷ : கூரான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें फल या गाँस हो (हथियार)।

उसने एक फलदार हथियार से साँप पर प्रहार किया।
गाँसदार, फलदार

ଅର୍ଥ : ஒன்றில் பற்கள் இருப்பது

ଉଦାହରଣ : இது கூர்மையான கதிரறுக்கும் அறுவாள் ஆகும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें दाँते बने हों।

यह हँसुआ दाँतेदार है।
दाँतेदार

Notched like a saw with teeth pointing toward the apex.

notched, saw-toothed, serrate, serrated, toothed

ଅର୍ଥ : ஒன்றில் கூர்மை இருப்பது

ଉଦାହରଣ : அவன் ஒரு கூர்மையான ஆயுதத்தால் பாம்பை அடித்தான்

ସମକକ୍ଷ : கூர்மையுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें धार हो।

उसने एक धारदार हथियार से साँप पर वार किया।
धारदार, धारवाला, धाराल, पैना, शित

ଅର୍ଥ : எதில் கூர்மை உள்ளதோ

ଉଦାହରଣ : வேல் கூர்மையான ஆயுதம்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें नोक हो।

भाला एक नुकीला हथियार है।
अनियारा, नुकीला, नोंकदार, नोकदार, नोकीला, पैना, शित

Having a point.

pointed

ଅର୍ଥ : பார்த்தல், கேட்டல் முதலியவை குறித்து வரும்போது நுட்பமானதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் அல்லது கிரகித்துக் கொள்ளும் தன்மை.

ଉଦାହରଣ : இந்த வேலை செய்வதற்கு கூர்மையான அறிவு வேண்டும்