ଅର୍ଥ : வைகோல், பனைஓலை, தென்னஓலை ஆகியவற்றால் வேய்யும் அமைப்பு.
ଉଦାହରଣ :
மழைக்காலத்தில் கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஓடு, ஓலை முதலியவற்றால் சாய்வாகவோ சிமெண்டு முதலியவற்றால் சமதளமாகவோ அமைக்கப்படும் கட்டடத்தின் மேல்பகுதி.
ଉଦାହରଣ :
அவன் கூரை வீட்டில் வசிக்கிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A protective covering that covers or forms the top of a building.
roofଅର୍ଥ : நிழலுக்காக மேலேயுள்ள அலங்கரிப்பு
ଉଦାହରଣ :
மேற்கூரையிலிருந்து வெயில் துளை வழியாக வந்துக் கொண்டிருந்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Protective covering that protects something from direct sunlight.
They used umbrellas as shades.