ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கூப்பிடுதல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கூப்பிடுதல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒருவரை அழைப்பது அல்லது கூப்பிடுவதற்காக பயன்படுத்தும் சொல்

ଉଦାହରଣ : காந்திஜியை பாபு என்ற பெயரிலும் அழைத்தனர்

ସମକକ୍ଷ : அழைத்தல், விளித்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को पुकारने या बुलाने के लिए प्रयुक्त शब्द।

गाँधीजी का संबोधन बापू नाम से भी होता था।
संबोधन, सम्बोधन

ଅର୍ଥ : ஒருவரைக் கூப்பிடுவது அல்லது அழைக்கும் வேலை

ଉଦାହରଣ : நான் அழைப்பு விடுத்த பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்

ସମକକ୍ଷ : அழைப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को बुलाने या पुकारने का काम।

मेरे आवादन के बाद वह कमरे से बाहर आया।
आवादन, पुकारना, बुलाना

ଅର୍ଥ : ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்

ଉଦାହରଣ : சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்

ସମକକ୍ଷ : அழைப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कार्य में सम्मिलित होने के लिए किसी को आदरपूर्वक कहने या बुलाने की क्रिया।

शीलाजी के अभिमंत्रण पर ही मैंने इस कार्य में भाग लिया।
अभिमंत्रण, अभिमन्त्रण, आकारण, आवादन, आवाहन, आहवान, आहुति, आह्वान, केतन, तलब, निमंत्रण, निमन्त्रण, पुकार, बुलावा, बुलाहट, बुलौवा

A request (spoken or written) to participate or be present or take part in something.

An invitation to lunch.
She threw the invitation away.
invitation