ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கூடாரம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கூடாரம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ண்ரீ புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக்கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்பு.

ଉଦାହରଣ : கூடாரத்திற்குள்ளே பாம்பு நுழைந்து விட்டது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अस्थाई रूप से ठहरने का स्थान या व्यवस्था।

डेरे के भीतर साँप घुस आया था।
अड़ान, चट्टी, छावनी, टप्पा, टिकान, डेरा, पड़ाव

Temporary lodgings in the country for travelers or vacationers.

Level ground is best for parking and camp areas.
camp

ଅର୍ଥ : தங்கவைக்கப்படுகிற இடம்

ଉଦାହରଣ : கூடாரம் சுத்தமாக இருக்கிறது

ସମକକ୍ଷ : இருப்பிடம், தங்குமிடம், வசிப்பிடம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह स्थान जहाँ शिविर लगाए जाते हैं।

शिविर-स्थल की सफाई हो रही है।
शिविर स्थल, शिविर स्थली, शिविर-स्थल, शिविर-स्थली

A site where people on holiday can pitch a tent.

bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampment

ଅର୍ଥ : தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் அமைப்பு.

ଉଦାହରଣ : கண் சிகிச்சை முகாமிற்காக மருத்துவர்கள் பத்து நாட்கள் வரை கூடாரம் அமைத்துதிருக்கிறார்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह स्थान जहाँ अस्थाई रूप से कुछ लोग मिलकर किसी विशेष कार्य या उद्देश्य से रहें।

मोतियाबिंद का मुफ़्त इलाज करने के लिए डाक्टरों ने दस दिनों का शिविर लगाया है।
कैंप, कैम्प, शिविर

A site where people on holiday can pitch a tent.

bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampment