ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குஷ்டரோகம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குஷ்டரோகம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தோல்தடித்தல், தொடுவுணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்.

ଉଦାହରଣ : இந்த மருத்துவமனை குஷ்ட நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டது

ସମକକ୍ଷ : குட்டம், குஷ்டம், தொழுநோய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कुष्ठ रोग से पीड़ित व्यक्ति।

यह अस्पताल कोढ़ियों के लिए बनाया गया है।
कुष्ट रोगी, कुष्ट-रोगी, कुष्टरोगी, कुष्ठ रोगी, कुष्ठ-रोगी, कुष्ठरोगी, कोढ़ी, त्वग्दोषी

A person afflicted with leprosy.

lazar, leper

ଅର୍ଥ : உடலுறுப்புளைத் தேய செய்யும் ரத்தம் மற்றும் தோலில் ஏற்படும் ஒருவகை நோய்

ଉଦାହରଣ : குஷ்டநோயின் காரணமாக அவனுடைய கையில் விரல்கள் பாதிப்படைந்தது

ସମକକ୍ଷ : குஷ்டம், தொழுநோய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रक्त और त्वचा का एक रोग जिसमें अंग गलकर गिरने लगते हैं।

गलित कुष्ठ के कारण उनके हाथ की उँगलियाँ गल गई हैं।
गलित कुष्ठ