ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குஷி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குஷி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது

ଉଦାହରଣ : அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்

ସମକକ୍ଷ : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், சந்தோஷம், மகிழ்ச்சி, மனக்களிப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

साधारण बातों से होने वाला अस्थायी या क्षणिक तथा हल्का आनंद।

सभी को उल्लास का अनुभव नहीं होता है।
उमंग, उल्लास, गुदगुदाहट, गुदगुदी, हुलास

Joyful enthusiasm.

exuberance

ଅର୍ଥ : ஒன்று மகிழ்ச்சி கொடுப்பது அல்லது ஒன்றால் மகிழ்வது அல்லது சந்தோஷம் கிடைப்பது அல்லது மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பது

ଉଦାହରଣ : நீங்கள் என்னுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி

ସମକକ୍ଷ : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, உவவு, களிப்பு, குதூகலம், குஷால், சந்தோஷம், மகிழ்ச்சி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* वह जो आनन्द दे या जिससे आनन्द या प्रसन्नता मिले या जो प्रसन्नता का स्रोत हो।

आपका साथ ही मेरे लिए सुखदायक है।
आनंद, आनंद-दायक, आनंददायक, आनंदप्रदायक, आनन्द, आनन्द-दायक, आनन्ददायक, आनन्दप्रदायक, आह्लादक, ख़ुशी, खुशी, प्रसन्नता, सुखदायक, सुखप्रदायक, हर्ष