ଅର୍ଥ : ஒருவருக்கு புத்திர பாக்கியம் இல்லாதது (பெண்)
ଉଦାହରଣ :
அவர் தன்னுடைய குழந்தையில்லாத மருமகளை வாழ்க்கையிலிருந்து விலக்கினார்
ସମକକ୍ଷ : பிள்ளையற்ற, பிள்ளையில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : யாருக்கு குழந்தைகள் இல்லையோ
ଉଦାହରଣ :
சந்திரனுக்கு குழந்தையில்லாத காரணத்தால் ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்தான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தம்பதியர்களுக்கு பிள்ளைப்பேறு இல்லாத நிலை.
ଉଦାହରଣ :
குழந்தையில்லாத தம்பதிகள் அநாதை ஆசரமத்திலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்தனர்
ସମକକ୍ଷ : குழந்தையற்ற, பிள்ளையற்ற, பிள்ளையில்லாத, வாரிசுயற்ற, வாரிசுயில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மகளின் மீது ஆசை வைக்ககூடிய
ଉଦାହରଣ :
மகாத்மாஜி குழந்தையில்லாத நபருக்கு புத்திரன் பிறக்க ஆசிர்வாதம் கொடுத்தார்
ସମକକ୍ଷ : குழந்தையற்ற, பிள்ளையற்ற, பிள்ளையில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :