ଅର୍ଥ : வெப்பமே இல்லாத நிலை.
ଉଦାହରଣ :
நேற்று மாலையில் குளிர்ந்த காற்று வீசியது
ସମକକ୍ଷ : குளிர்ச்சியான
ଅର୍ଥ : வெப்பம் குறைந்த இதமான நிலை.
ଉଦାହରଣ :
பதிக் நதியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தோம்
ସମକକ୍ଷ : குளிர்ச்சியான, குளிர்மையான, குளுமையான, சீதமான, சீதளமான, ஜிலுஜிலுப்பான, தட்பமான, தணப்பான, தணுப்பான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குளிர்ந்த
ଉଦାହରଣ :
அவன் தேனீருக்கு பதில் குளிர்ந்த மோரைக் குடித்தான்.