ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குளிர்ச்சி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குளிர்ச்சி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.

ଉଦାହରଣ : இன்று காலையிலிருந்தே எனக்கு குளிர் எடுக்க தொடங்கியது

ସମକକ୍ଷ : குளிர், குளுமை, சீதம், சீதளம், ஜிலுஜிலுப்பு, தட்பம், தணுப்பு, தண்மை, விறையல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तापमान के गिरने से शरीर में होने वाली वह अनुभूति जिसमें कपड़े आदि ओढ़ने या धूप, आग, आदि तापने की इच्छा होती है।

आज सुबह से ही मुझे ठंड लग रही है।
जाड़ा, ठंड, ठंडक, ठंडी, ठंढ, ठंढक, ठंढी, ठन्ड, शीत, सरदी, सर्दी

The sensation produced by low temperatures.

He shivered from the cold.
The cold helped clear his head.
cold, coldness

ଅର୍ଥ : பாதாம், கசகசா, வெள்ளரிவிதை முதலியவற்றை அரைத்து அதில் பால் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு குளிர்பான பொருள்

ଉଦାହରଣ : கோடை நாட்களில் குளிர்ச்சியாக குடிக்க வேண்டும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बादाम,खसखस,ककड़ी के बीज आदि पीसकर उसमें दूध,शक्कर आदि मिलाकर बनाया हुआ एक पेय पदार्थ।

गर्मी के दिनों में ठंडाई पीनी चाहिए।
ठंडाई, ठंढाई

Any liquid suitable for drinking.

May I take your beverage order?.
beverage, drink, drinkable, potable

ଅର୍ଥ : குளிர்ந்த நிலையில் இருக்கும் நிலை.

ଉଦାହରଣ : பனிக்கட்டியின் குளிர்ச்சியால் தோல் எரிகிறது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शीतल होने की अवस्था या भाव।

बरफ की शीतलता से चमड़ी जल जाती है।
अनातय, ठंडक, ठंडापन, शीतलता

The quality of being at a refreshingly low temperature.

The cool of early morning.
cool