ଅର୍ଥ : வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.
ଉଦାହରଣ :
இன்று காலையிலிருந்தே எனக்கு குளிர் எடுக்க தொடங்கியது
ସମକକ୍ଷ : குளிர்ச்சி, குளுமை, சீதம், சீதளம், ஜிலுஜிலுப்பு, தட்பம், தணுப்பு, தண்மை, விறையல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சராசரி வெப்பநிலைக்கும் குறைவான நிலை அடைதல்.
ଉଦାହରଣ :
மார்கழி மாதம் அதிகமாக குளிர் இருக்கும்
ସମକକ୍ଷ : குளிர்க்காலம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
One of the natural periods into which the year is divided by the equinoxes and solstices or atmospheric conditions.
The regular sequence of the seasons.