ଅର୍ଥ : பயத்தின் காரணமாக பேசுவதற்கு ஏற்படும் தடை
ଉଦାହରଣ :
கழுதைப்புலியை எதிரே பார்த்த காவலாளிக்கு பயத்தால் தொண்டை அடைத்தது
ସମକକ୍ଷ : உளறல், பயத்தால் தொண்டை அடைப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A condition caused by blocking the airways to the lungs (as with food or swelling of the larynx).
choking