ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குற்றமற்ற ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குற்றமற்ற   பெயரடை

ଅର୍ଥ : பாவம் செய்யாதவர்

ଉଦାହରଣ : காந்தியடிகள் மானிட வாழ்க்கையில் பாவமற்ற பூரணராய் வாழ்ந்தார்.

ସମକକ୍ଷ : பாவமற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसने पाप न किया हो।

ऐसा माना जाता है कि पापहीन व्यक्ति स्वर्ग का अधिकारी होता है।
अकल्मष, अनघ, अपाप, अवलीक, अव्यलीक, निरागस, निष्पाप, पापरहित, पापहीन, बेगुनाह

Free from sin.

impeccant, innocent, sinless

ଅର୍ଥ : யாருக்கு தண்டனை கொடுக்க முடியாதோ

ଉଦାହରଣ : நீதிபதி தண்டிக்க கூடாத கைதியை விடுதலைச் செய்தார்.

ସମକକ୍ଷ : தண்டிக்க கூடாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो दंड के योग्य न हो।

अदंड व्यक्ति को बरी कर दिया गया।
अदंड, अदंडनीय, अदंड्य, अदण्ड, अदण्डनीय, अदण्ड्य

ଅର୍ଥ : குற்றமற்ற, கலங்கமற்ற

ଉଦାହରଣ : குழந்தையின் கலங்கமற்ற சிரிப்பு அனைவரையும் கவர்ந்தது.

ସମକକ୍ଷ : கலங்கமற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Free from discordant qualities.

pure

ଅର୍ଥ : கள்ளங்கபடு இல்லாத, தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர்.

ଉଦାହରଣ : குற்றவாளிகள் நேற்று இரவு ஒரு அப்பாவியான குழந்தையைக் கொலை செய்தனர்

ସମକକ୍ଷ : அப்பாவியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो कुछ न जानता हो।

अपराधियों ने कल रात एक मासूम बच्चे की हत्या कर दी।
निरीह, मासूम

Free from evil or guilt.

An innocent child.
The principle that one is innocent until proved guilty.
clean-handed, guiltless, innocent

ଅର୍ଥ : தவறு இல்லாத நிலை.

ଉଦାହରଣ : காஷ்மீரில் தீவிரவாதிகள் பல குற்றமில்லாத அப்பாவி மக்களின் உயிரை எடுத்தனர்

ସମକକ୍ଷ : குற்றமில்லாத, தவறில்லாத, தவறுஅற்ற, தவறுஇல்லாத, பிழைஅற்ற, பிழைஇல்லாத, பிழையற்ற, பிழையில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो अपराधी न हो।

कश्मीर में आतंकवादियों ने कितने ही निर्दोष लोगों की जान ले ली।
अदोष, अनपराध, अनपराधी, अपराधहीन, निरपराध, निरपराधी, निर्दोष, निर्दोषी, बेकसूर, बेगुनाह, मासूम

Free from evil or guilt.

An innocent child.
The principle that one is innocent until proved guilty.
clean-handed, guiltless, innocent