ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குறிப்பு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குறிப்பு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்

ଉଦାହରଣ : புத்தகத்தை படிப்பதை விட குறிப்பை பயன்படுத்தி எளிதில் படிக்கலாம்.

ସମକକ୍ଷ : சுருக்கம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गूढ़ वाक्य आदि का विस्तृत और स्पष्ट अर्थ बतानेवाला छोटा लेख।

इस ग्रंथ के गूढ़ वाक्यों को समझने के लिए जगह-जगह टिप्पणियाँ दी गई हैं।
टिप्पणी

A comment or instruction (usually added).

His notes were appended at the end of the article.
He added a short notation to the address on the envelope.
annotation, notation, note

ଅର୍ଥ : செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்களின் அசைவு.

ଉଦାହରଣ : செவிடர்கள் சைகையில் மூலமாக பேசுகிறார்கள்

ସମକକ୍ଷ : சைகை, ஜாடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मन का भाव प्रकट करने वाली कोई शारीरिक चेष्टा।

बहरों को इशारे से बात समझानी पड़ती है।
अंग मुद्रा, अङ्ग मुद्रा, इंग, इंगन, इंगित, इङ्ग, इङ्गन, इङ्गित, इशारा, मुद्रा, संकेत, सङ्केत, सान

A deliberate and vigorous gesture or motion.

gesticulation

ଅର୍ଥ : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்

ଉଦାହରଣ : இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியினை குறிப்புரையாக பத்திரிக்கையாசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார்

ସମକକ୍ଷ : குறிப்புரை, சுருக்கமானசான்று, சுருக்கம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

समाचार आदि में प्रकाशित घटना आदि का संक्षिप्त विवरण या उसके संबंध में संपादक का विचार।

आज के समाचार पत्र में संसद में हुए हंगामे पर संपादक द्वारा की गई टिप्पणी बहुत ही सशक्त है।
अवचूरी, आलोक, टिप्पणी

ଅର୍ଥ : ஏதாவது ஒரு உரையின் குறுகிய பகுதி

ଉଦାହରଣ : நீ எனக்கு அன்று நடந்த விரிவுரையின் குறிப்பை தருகிறாயா இல்லையா?

ସମକକ୍ଷ : நோட்ஸ்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी व्याख्यान आदि का संक्षिप्त आलेख।

क्या तुम मुझे उस दिन के लेक्चर के नोट्स दे सकती हो?
नोट्स