ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குருதியற்ற ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குருதியற்ற   பெயரடை

ଅର୍ଥ : ஒன்றில் இரத்தம் இல்லாத

ଉଦାହରଣ : உயிர் வெளியேறிய பின்பு இந்த இரத்தம் இல்லாத உடலை எரித்தோ அல்லது புதைத்தோ கொடுக்கப்பட்டது

ସମକକ୍ଷ : இரத்தமற்ற, இரத்தமில்லாத, குரிதியில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें रक्त न हो।

प्राण निकलने के बाद इस अरक्त शरीर को जला या दफ़ना दिया जाता है।
अरक्त, अलोहित, रक्तरहित, रक्तशून्य

Destitute of blood or apparently so.

The bloodless carcass of my Hector sold.
bloodless, exsanguine, exsanguinous

ଅର୍ଥ : இரத்தம் இல்லாதத் தன்மை. 568546

ଉଦାହରଣ : இராமு மருத்துவமனையில் இரத்தமில்லாத ஒரு நோயாளிக்கு இரத்தம் கொடுத்தான்

ସମକକ୍ଷ : இரத்தமற்ற, இரத்தமில்லாத, இரத்தம்அற்ற, இரத்தம்இல்லாத, உதிரமற்ற, உதிரமில்லாத, உதிரம்அற்ற, உதிரம்இல்லாத, குருதிஅற்ற, குருதிஇல்லாத, குருதியில்லாத, ரத்தமற்ற, ரத்தமில்லாத, ரத்தம்அற்ற, ரத்தம்இல்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें रुधिर न हो या रुधिर की कमी हो।

अस्पताल में एक रक्तहीन व्यक्ति को रक्त की आवश्यकता है।
रक्तहीन, रुधिरहीन

Free from blood or bloodshed.

Bloodless surgery.
A bloodless coup.
bloodless

ଅର୍ଥ : இரத்தத்தின் விதமான சிவப்பு இல்லாத

ଉଦାହରଣ : நோயினால் அவனுடைய உடல் இரத்தமில்லாத நிறத்தில் காணப்பட்டது

ସମକକ୍ଷ : இரத்தமற்ற, இரத்தமில்லாத, குருதியில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो लहू की तरह लाल न हो।

रोग से उसका शरीर अरक्त वर्ण का हो गया है।
अरक्त, अलोहित

Anemic looking from illness or emotion.

A face turned ashen.
The invalid's blanched cheeks.
Tried to speak with bloodless lips.
A face livid with shock.
Lips...livid with the hue of death.
Lips white with terror.
A face white with rage.
ashen, blanched, bloodless, livid, white