ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குத்தகை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குத்தகை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : விதைக்கக்கூடிய பூமியில் எஜமானனுக்கு விளைச்சலின் குறிப்பிட்ட பகுதியைக் கொடுக்கும் ஒரு முறை

ଉଦାହରଣ : மைக்கூ தன்னுடைய அனைத்து வயல்களையும் குத்தகைக்கு கொடுத்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दूसरे को खेत देने की वह रीति जिसमें बोनेवाला भूमि मालिक को उपज का निर्धारित अंश देता है।

मैकू ने अपना सारा खेत बँटाई पर दे दिया है।
बँटाई, बटैया

ଅର୍ଥ : ஜமீந்தார் மற்றும் விவசாயிகளுக்கு இடையில் இருக்கும் விளைச்சலின் பகுதி

ଉଦାହରଣ : நகரத்தில் வசிக்கிற மக்கள் தன்னுடைய வயல்களை குத்தகைக்கு விடுகின்றனர்

ସମକକ୍ଷ : இஜாரா, நடுப்பாட்டம், பற்றடைப்பு, பாட்டம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उपज का वह विभाजन जो जमींदार और किसान के बीच होता है।

बटैये के बाद किसान अपने हिस्से की उपज अपने घर ले गया।
बटैया

ଅର୍ଥ : விளைச்சலின் பாதிபங்கு விளைச்சல் செய்கிறவர்களுக்கும் பாதிபங்கு அதன் முதலாளிக்கும் கொடுக்கும் ஒரு ஏற்பாடு

ଉଦାହରଣ : கிராமத்தில் சில மக்கள் தன்னுடைய வயல்களை குத்தகைக்கு விடுகின்றனர்

ସମକକ୍ଷ : ஒப்பந்தக் கட்டுப்பாட்டு முறை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह व्यवस्था जिसमें उपज का आधा हिस्सा उपजानेवाले को तथा आधा मालिक को जाता है।

गाँव में कई लोग अपने खेतों को अधिया पर दे देते हैं।
अधबँटाई, अधिया