ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ குடை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

குடை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : கீழ்நோக்கி கம்பிகளைக் கொண்டு மடக்கி விரிக்கக் கூடியதாகச் செய்த ஒரு அமைப்பின் மேல் கறுப்பு அலல்து வண்ண நிற துணி பொருத்தப்பட்டு மழையிலிருந்தும் வெயிலிருந்தும் காத்துக் கொள்ளக் கையில் பிடித்துச் செல்லும் சாதனம்.

ଉଦାହରଣ : மழைக்காலத்தில் குடை பயன்படுத்த வேண்டும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वर्षा या धूप से बचने के लिए कपड़े आदि का बना हुआ एक आच्छादन जिसमें लगे धातु, लकड़ी आदि के डंडे को हाथ में पकड़ते हैं।

वर्षा में भीगने से बचने के लिए लोग छाता लगाते हैं।
आतपत्र, छतरी, छत्ता, छाता, सारंग

A lightweight handheld collapsible canopy.

umbrella

ଅର୍ଥ : மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காத்துக் கொள்ளக் கையில் பிடித்துக் கொள்ளும் சாதனம்

ଉଦାହରଣ : மழைநாட்களில் மக்கள் குடைபிடித்துச் செல்லுவார்கள்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह छाता जो आकार में छोटा हो।

बरसात, धूप आदि में शहरी महिलाएँ छतरी का प्रयोग करती हैं।
छतरी, छोटा छाता

A lightweight handheld collapsible canopy.

umbrella

ଅର୍ଥ : தேசியசின்னத்தின் வடிவில் ராஜாக்களின் மேல் பொருத்தப்படும் பெரியக் குடை

ଉଦାହରଣ : பழங்காலத்தில் சத்திரபதி ராஜா குடைச்சின்னம் தரித்திருந்தார்

ସମକକ୍ଷ : கவிகை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

राजचिन्ह के रूप में राजाओं आदि पर लगाया जानेवाला बड़ा छाता।

प्राचीन काल में छत्रपति राजा छत्र धारण करते थे।
छत्र

ଅର୍ଥ : தெய்வசிலைகளுக்கு மேல் பொருத்தப்படும் ஒரு உலோகத்தாலான குடை

ଉଦାହରଣ : இந்த கோவிலில் ஒவ்வொரு சிலைக்கு மேல் பொன்னாலான குடை வைக்கப்பட்டது

ସମକକ୍ଷ : கவிகை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

देवों की मूर्तियों के ऊपर लगाई जानेवाली धातु की छतरी।

इस मंदिर में प्रत्येक मूर्ति के ऊपर सोने का छत्र लगा हुआ है।
छत्र