ଅର୍ଥ : நாட்டின் நிர்வாகப் பிரிவு
ଉଦାହରଣ :
நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனித குடியிருப்பு.
ସମକକ୍ଷ : நகரம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குடியேறும் செயல் அல்லது நிலை
ଉଦାହରଣ :
பயங்கரமான பூகம்பத்தினால் குடியிருப்பு இடங்களுக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டது
ସମକକ୍ଷ : வாழ்விடம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The act of populating (causing to live in a place).
He deplored the population of colonies with convicted criminals.ଅର୍ଥ : வசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட
ଉଦାହରଣ :
புறநகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வீடுகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
ସମକକ୍ଷ : குடியிருப்புகளுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Used or designed for residence or limited to residences.
A residential hotel.ଅର୍ଥ : நிரந்தரமில்லாத நிலையில் ஓரிடத்திலிருகிற
ଉଦାହରଣ :
இந்த குடியிருப்பு தொழிலாளிகளின் எல்லை ஆகும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :