ଅର୍ଥ : அதிக உயரம் இல்லாத மண் சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறுவீடு.
ଉଦାହରଣ :
அந்த பகுதி குடிசை நிறைந்ததாக காணப்படுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அதிக உயரம் இல்லாத மண்சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு விடு
ଉଦାହରଣ :
ராம் கிராமத்திற்கு வெளியே வசிப்பதற்கு ஒரு குடிசை அமைத்தார்
ସମକକ୍ଷ : குடில்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :