ଅର୍ଥ : அதிகமாக குடிக்கும் பழக்கமுடையவன்
ଉଦାହରଣ :
குடிகாரன் குடித்து விட்டு தெருவோரத்தில் விழுந்து கிடந்தான்.
ସମକକ୍ଷ : குடிக்கு அடிமையானவன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அதிகமாக குடிக்கும் பழக்கமுடையவன்
ଉଦାହରଣ :
குடிகாரன் தல்லாடிச் செல்கிறான்.
ସମକକ୍ଷ : மது அருந்தியவன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Someone who is intoxicated.
drunkଅର୍ଥ : அளவுக்கு மிஞ்சி மதுபானம் குடிப்பவன்.
ଉଦାହରଣ :
இரண்டு குடிகாரன் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்
ସମକକ୍ଷ : போதைகாரன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :