ଅର୍ଥ : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்
ଉଦାହରଣ :
மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது
ସମକକ୍ଷ : இணர், கண்ணி, துணரி, துணர், புஷ்பமஞ்சரி, பூங்கொத்து, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து
ଉଦାହରଣ :
பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது
ସମକକ୍ଷ : கொத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : துணிகளில் நெய்யப்பட்ட ஜரிகை வேலைப்பாடுள்ள தொங்கல்
ଉଦାହରଣ :
துப்பாட்டாவின் குஞ்சம் மிகவும் அழகாக இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :