ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கீர்த்தனை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கீர்த்தனை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பக்தி முறையில் கடவுளின் குணங்களை வர்ணித்து பாடப்படுவது

ଉଦାହରଣ : நவதா பக்தியில் ஒரு கீர்த்தனையாக இருக்கிறது

ସମକକ୍ଷ : இசைகீர்த்தனை, பாட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ईश्वर संबंधी गुणों का गाकर किया जाने वाला वर्णन या गुणगान।

कीर्तन भी नवधा भक्ति में से एक है।
कीर्तन, संकीर्तन

ଅର୍ଥ : வேத மந்திரங்களின் ஏதாவது ஒரு திரட்டு

ଉଦାହରଣ : வைதீக காலத்தில் ரிஷி - முனிவரின் துதிபாடல்களை கற்றுக் கொண்டிருந்தனர்

ସମକକ୍ଷ : கீர்த்திப்பாடல், துதிப்பாடல், தொழுவிளிப்பாடல், பரிநாமப்பாடல், பிரதாபபாடல், புகழ்பாடல், மகிமைப்பாடல், மாட்சிமைப்பாடல், ஸ்துதிப்பாடல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वेद के मंत्रों का कोई संग्रह।

वैदिक काल में ऋषि-मुनि सूक्त का पाठ करते थे।
सूक्त