ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கிளை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கிளை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.

ଉଦାହରଣ : குழந்தை மாமரத்தின் கிளையில் ஊஞ்சள் ஆடியது

ସମକକ୍ଷ : கப்பு, கொப்பு, கொம்பு, கோடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वृक्ष आदि के तने से इधर-उधर निकले हुए अंग।

बच्चे आम की डालियों पर झूल रहे हैं।
कांड, काण्ड, टेरा, डाल, डाली, शाख, शाख़, शाखा, शाला, शिफाधर, साख, साखा, स्कंध, स्कंधा, स्कन्ध, स्कन्धा

Any of the main branches arising from the trunk or a bough of a tree.

limb, tree branch

ଅର୍ଥ : அலுவலகம், நிறுவனம், கட்சி முதலியவற்றின் தலைமையகத்தின் கீழ் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வேறு இடத்தில் இயங்கும் பிரிவு.

ଉଦାହରଣ : ஜைன மதத்தின் கீழ் இரு கிளைகள் உள்ளன-அவை திகம்பர் மற்றும் ஸ்வேதம்பர் ஆகும்

ସମକକ୍ଷ : பிரிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी विषय या सिद्धांत के संबंध में एक ही विचार या मत रखनेवाले लोगों का वर्ग।

जैन धर्म के अंतर्गत दो शाखाएँ हैं-दिगंबर और श्वेतांबर।
शाखा, संप्रदाय, सम्प्रदाय

A group of nations having common interests.

They hoped to join the NATO community.
community

ଅର୍ଥ : ஊஞ்சல் கயிறுகள் கட்டப்படும் ஊஞ்சலுக்கு மேலேயுள்ள ஒரு மரம்

ଉଦାହରଣ : ஊஞ்சலாடும் கிளை திடமாக கடினமாக இருக்கவேண்டும்

ସମକକ୍ଷ : சிணாறு, பணர், போத்து, மரக்கொம்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हिंडोले में ऊपर की वह लकड़ी जिसमें झूले की रस्सियाँ बँधी रहती हैं।

हिंडोले का मरुआ मज़बूत होना चाहिए।
मरवा, मरुआ, मरुवा