ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கிலேசம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கிலேசம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சஞ்சலமாக இருக்கும் நிலை

ଉଦାହରଣ : சஞ்சலத்திலிருந்து தப்பிக்க என்னிடம் ஒரு வழி இருக்கிறது

ସମକକ୍ଷ : உலைவு, கலக்கம், களங்கம், கவலை, சஞ்சரம், சஞ்சலம், சலனம், தியக்கம், விசாரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऊबने या बोर होने की स्थिति या भाव।

ऊब से बचने का कोई उपाय है आपके पास।
दिनभर सम्मेलन में सबका व्याखान सुनते-सुनते अब उबाई आने लगी है, चलो कहीं घूमकर आते हैं।
अकुताई, अकुलाई, उकताई, उकताहट, उच्चाट, उबाई, ऊब, बोरियत

The feeling of being bored by something tedious.

boredom, ennui, tedium

ଅର୍ଥ : மனத்துக்கு மகிழ்வைத் தராத உணர்வு அல்லது மனதை வருந்தச் செய்யும் உணர்வு

ଉଦାହରଣ : என்னுடைய துன்பத்தை யாரிடமும் சொல்லமாட்டேன்

ସମକକ୍ଷ : அவலம், இடர், இன்னல், கவலை, சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், பாடு, பீடு, வருத்தம், விசனம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपनी गलती का एहसास होने पर मन में होने वाला दुःख।

उसका अफ़सोस महज़ एक दिखावा था।
ऐसा करने पर पश्चात्ताप के अतिरिक्त कुछ प्राप्त नहीं होगा।
अनुताप, अनुशय, अनुशोक, अपतोस, अपसोस, अफसोस, अफ़सोस, अलम, खेद, ग्लानि, पछताव, पछतावा, पश्चाताप, पश्चात्ताप, मनस्ताप

A feeling of deep regret (usually for some misdeed).

compunction, remorse, self-reproach

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.

ଉଦାହରଣ : இராஜா மக்களின் கவலையை போக்கினான்

ସମକକ୍ଷ : அவதி, அவலம், அவஸ்தை, இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கவலை, சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பாடு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सताये गये या सताये जानेवाले विशेषकर कमज़ोर और निर्दोष व्यक्ति के मन में होनेवाला कष्ट का कुफल।

निर्दोष प्रजा की आह अत्याचारी राजा के विनाश का कारण बनी।
आह, हाय

An utterance expressing pain or disapproval.

groan, moan