ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கிடை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கிடை   வினைச்சொல்

ଅର୍ଥ : கிடைப்பது அல்லது கிடைத்திருப்பது

ଉଦାହରଣ : எனக்கு அதிகமான சொத்து கிடைத்தது அவனுக்கு எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை

ଅର୍ଥ : ஏதாவதொரு விஷயத்தின் குறிப்பு கிடைப்பது

ଉଦାହରଣ : எனக்கு இன்று சில விஷயங்களின் குறிப்பு கிடைத்தது

ସମକକ୍ଷ : கிட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बात आदि का आभास मात्र मिलना।

मुझे लगता है कि आज कुछ होने वाला है।
आभास मिलना, आभास होना, लगना

ଅର୍ଥ : அனுகூலமாக

ଉଦାହରଣ : எனக்கு அந்தப் பெண் கிடைத்துவிட்டாள்.

ସମକକ୍ଷ : அடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनुकूल होना।

यार ! वह लड़की पट गई।
पटना

Have smooth relations.

My boss and I get along very well.
get along, get along with, get on, get on with

ଅର୍ଥ : ஏதாவது ஒரு போட்டி,தேர்வு முதலியவற்றில் ஏற்படும் மதிப்பு,இடத்தை பெறுவது

ଉଦାହରଣ : இந்த விளையாட்டில் எனக்கு முதலாவது இடம் கிடைத்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी प्रतियोगिता, परीक्षा आदि में कोई मूल्यांकन, स्थान आदि प्राप्त होना।

इस खेल में मुझे पहला स्थान मिला।
पाना, प्राप्त होना, मिलना, हासिल होना

ଅର୍ଥ : செய், கிடை, அடை

ଉଦାହରଣ : தாய் மகனுக்கு வேலை கிடைக்க பிரார்த்தனை செய்தாள்.

ସମକକ୍ଷ : அடை, செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कीमत के बदले मिलना या प्राप्त होना।

यह कार आपको कितने की पड़ी?
पड़ना

Be priced at.

These shoes cost $100.
be, cost