ଅର୍ଥ : தாக்குதல், ஆபத்து, அழிவு முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
ଉଦାହରଣ :
காவல் காக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The duty of serving as a sentry.
He was on guard that night.ଅର୍ଥ : ஏதாவது ஒரு செல்வத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அல்லது ஏதாவது ஒரு நபரை ஓடாமல் தடுப்பதற்காக தன்னுடைய அதிகாரம் அல்லது பாதுகாப்பில் வைக்கும் செயல்
ଉଦାହରଣ :
பரத் சாகை மூன்று மாதங்கள் வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்தது
ସମକକ୍ଷ : பாதுகாப்பு, பாதுகாவல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அழிவு, தாக்குதல், ஆபத்து முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
ଉଦାହରଣ :
விவசாயி வயலை காவல் காக்கிறார்
ସମକକ୍ଷ : பாதுகாப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The activity of protecting someone or something.
The witnesses demanded police protection.ଅର୍ଥ : மற்றவர்களுடைய பாதுகாப்பில் இருத்தல்
ଉଦାହରଣ :
ராமு தன் கடைக்கு பாதுகாப்பு வேண்டி ஒரு ஆளை நியமித்திருந்தான்.
ସମକକ୍ଷ : பாதுகாப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :