ଅର୍ଥ : சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் அரசுப் பணியாளர்.
ଉଦାହରଣ :
நான்கு காவலாளிகள் சேர்ந்து ஒரு திருடனை அடித்தார்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வீடு, தோட்டம் போன்றவற்றை காவல் செய்பவர்.
ଉଦାହରଣ :
வீட்டில் காவலாளி இல்லாதாதல் அனைவரும் வீட்டின் உள்ளே சென்றார்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Someone who guards an entrance.
door guard, doorkeeper, doorman, gatekeeper, hall porter, ostiary, porterଅର୍ଥ : பாதுகாக்கும் பணி செய்பவர்.
ଉଦାହରଣ :
இந்த பள்ளியில் பல பாதுகாவலர்கள் இருக்கின்றனர்
ସମକକ୍ଷ : பாதுகாவலர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : காவல் காக்கும் நபர்
ଉଦାହରଣ :
எங்கள் பள்ளியில் காவலாளியிடம் அனுமதி பெற்றபிறகே அந்நியர்கள் உள்ளே வரமுடியும்.
ସମକକ୍ଷ : காவல் காப்போன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வீடு, தோட்டம் போன்றவற்றை காவல் செய்பவர்.
ଉଦାହରଣ :
காவலாளி கவனமுடன் காவன் காக்கிறான்
ଅର୍ଥ : தோட்டம், வீடு போன்றவற்றை காவல் செய்பவர்.
ଉଦାହରଣ :
காவலாளி கண்காணிப்புடன் இருக்க வேண்டும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :