ଅର୍ଥ : விடியற்காலைக்கும் மதியத்திற்கும் இடைப்பட்ட நேரம்
ଉଦାହରଣ :
நான் தினமும் காலை உடற்பயிற்சி செய்வேன்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
सबेरे से दोपहर तक का समय या दिन का पहला आधा भाग।
बालवाड़ी विद्यालय में अध्यापन कार्य पूर्वाह्न में ही सम्पन्न हो जाता है।The time period between dawn and noon.
I spent the morning running errands.ଅର୍ଥ : பகல்பொழுது
ଉଦାହରଣ :
காலையிலேயே விவசாயிகள் வயலுக்கு செல்கின்றார்கள்
ସମକକ୍ଷ : காலைநேரம், காலைபொழுது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
दिन निकलने का समय।
सुबह होते ही किसान खेत की ओर चल दिया।The first light of day.
We got up before dawn.ଅର୍ଥ : சூரியன் உதிப்பதிலிருந்து தொடங்கி உச்சிக்கு வருவது வரை உள்ள நேரம்
ଉଦାହରଣ :
எனக்கு காலையில் மிகவும் அதிகமான வேலைகள் செய்ய வேண்டியிருந்தது
ସମକକ୍ଷ : காலைப்பொழுது, காலைவேலை, விடியற்பொழுது, விடியல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
सूर्य निकलने से कुछ पहले से सूर्य निकलने के कुछ बाद तक का समय या चार-पाँच बजे से लेकर नौ-दस बजे तक का समय।
मुझे सुबह में बहुत सारे काम करने होते हैं।The time period between dawn and noon.
I spent the morning running errands.ଅର୍ଥ : பொழுது விடியும்போது தோன்றும் வெளிச்சம்
ଉଦାହରଣ :
அவன் காலை வேளையில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
ସମକକ୍ଷ : கோழி கூவல், சூரிய உதயம், பொழுதுபுலர்தல், விடியற்காலை, விடியல், வைகறை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The first light of day.
We got up before dawn.