ଅର୍ଥ : ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது
ଉଦାହରଣ :
அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : தீர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சில இடங்கள், பாத்திரம் முதலியவற்றை ஒன்றுமில்லாமல் செய்வது
ଉଦାହରଣ :
சேனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து காலிசெய்துக்கொண்டிருந்தனர்
ସମକକ୍ଷ : வெளியேறு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कोई जगह, बरतन आदि में न रहने देना, वहाँ से हटाना।
सेना बाढ़ प्रभावित क्षेत्रों को खाली करा रही है।ଅର୍ଥ : ஏதாவது ஒரு இடத்தை விட்டுச் செல்லுதல்
ଉଦାହରଣ :
நான் மிக வேகமாக இந்த இடத்தை காலிசெய்வேன்
ସମକକ୍ଷ : இடத்தைவிடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी स्थान आदि को छोड़ कर चले जाना।
मैं बहुत जल्दी ही यह स्थान त्यागूँगा।