ଅର୍ଥ : புன்செய் நிலத்தில் ஊடு பயிராகப் பயிரிடப்படும் கரும் பச்சை நிறத்தில் தட்டையாகவும் சற்று நீளமாகவும் இருக்கும் ஒரு வகைப் பருப்பு வகைச் செடி.
ଉଦାହରଣ :
காராமணிச்செடியின் காய், பருப்பு ஆகியவை சமையல் செய்யப்படுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :