ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ காய்ந்துபோ ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

காய்ந்துபோ   வினைச்சொல்

ଅର୍ଥ : வறண்டு அல்லது சுருங்கிப்போதல்

ଉଦାହରଣ : குளிர்நாட்களில் எண்ணையில்லாத காரணத்தினால் தோல் வறண்டுப்போகிறது

ସମକକ୍ଷ : உலர்ந்துபோ, வறண்டுபோ


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सूखने या सिकुड़ने के कारण चिटकना या फटना।

जाड़े के दिनों में तेल आदि न लगाने से त्वचा चर्राती है।
चर्राना

ଅର୍ଥ : பசுமைத்தன்மை இலந்த நிலை

ଉଦାହରଣ : வெப்பத்தின் காரணத்தால் சிலச் செடிகள் உலர்ந்து போய்விட்டது

ସମକକ୍ଷ : உலர்ந்துபோ


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पौधे आदि का हरापन जाता रहना।

गर्मी के कारण कुछ पौधे मुरझा गए।
कुम्हलाना, मुरझाना, मुर्झाना, सूखना

Wither, as with a loss of moisture.

The fruit dried and shriveled.
shrink, shrivel, shrivel up, wither

ଅର୍ଥ : வெப்பத்தால் ஈரப்பசை இல்லாமல் போதல்

ଉଦାହରଣ : அதிக வெப்பத்தின் காரணமாக சிறிய-சிறிய குளம் வறண்டு போனது

ସମକକ୍ଷ : உலர்ந்துபோ, வரண்டுபோ


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जल, नमी आदि का न रहना या कम हो जाना।

अत्यधिक गर्मी के कारण छोटे-छोटे तालाब सूख रहे हैं।
उकठना, शुष्क होना, सूखना

Become dry or drier.

The laundry dries in the sun.
dry, dry out