ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ காய்ந்த ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

காய்ந்த   வினைச்சொல்

ଅର୍ଥ : கலையிழந்து இருப்பது.

ଉଦାହରଣ : கெட்ட செய்தியை கேட்ட உடன் அவன் முகம் வெளுத்தது

ସମକକ୍ଷ : உலர்ந்த, வெளுத்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कांति का मलिन पड़ना।

बुरी ख़बर सुन कर उसका चेहरा मुरझा गया।
उतरना, कुम्हलाना, मुरझाना, मुर्झाना, म्लान होना

Lose freshness, vigor, or vitality.

Her bloom was fading.
fade, wither

காய்ந்த   பெயரடை

ଅର୍ଥ : வெயிலில் காயவைக்கப்பட்ட

ଉଦାହରଣ : இங்கே காய்ந்த மீன்கள், காய்கறிகள் முதலியவைக்கூட கிடைக்கின்றன

ସମକକ୍ଷ : உலரவைக்கப்பட்ட, உலர்ந்த, காயவைக்கப்பட்ட


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धूप में सुखाया हुआ।

यहाँ पर आतपशुष्क मछलियाँ, सब्जियाँ आदि भी मिलती हैं।
आतपशुष्क

ଅର୍ଥ : ஈரமில்லாத நிலை.

ଉଦାହରଣ : அவை எல்லாம் உலந்த திரட்சைகளாக இருக்கின்றன

ସମକକ୍ଷ : உலர்ந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें गीलापन या नमी न हो या बहुत कम हो।

सूखे मौसम में त्वचा रूखी हो जाती है।
अनार्द्र, अपरिक्लिन्न, उकठा, ख़ुश्क, खुश्क, रुक्ष, रूख, रूखा, शुष्क, सूखा

Lacking moisture or volatile components.

Dry paint.
dry

ଅର୍ଥ : வெயிலில் காயவைக்கப்பட்ட

ଉଦାହରଣ : இது வெயிலில் காய்ந்த குல்கந்து ஆகும்

ସମକକ୍ଷ : உலரவைக்கப்பட்ட, உலர்த்திய, காயவைக்கப்பட்ட


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धूप में पकाया हुआ।

यह आफ़ताबी गुलकंद है।
आफताबी, आफ़ताबी

ଅର୍ଥ : வெப்பத்தால் ஈரத் தன்மை இல்லாமல் ஆதல்.

ଉଦାହରଣ : காய்ந்த மரம் புயலில் விழுந்து விட்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें से जीवनी शक्ति का सूचक हरापन निकल गया हो।

सूखा पेड़ आँधी में गिर गया।
सूखा

(used especially of vegetation) having lost all moisture.

Dried-up grass.
The desert was edged with sere vegetation.
Shriveled leaves on the unwatered seedlings.
Withered vines.
dried-up, sear, sere, shriveled, shrivelled, withered