ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ காயமில்லாத ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

காயமில்லாத   பெயரடை

ଅର୍ଥ : அடி அல்லது காயம் ஏற்படாமல்

ଉଦାହରଣ : விளையாட்டில் அடிபடாத வகையில் ஆடுவது மிகவும் சிரமம்.

ସମକକ୍ଷ : அடிபடாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बिना चोट या धक्का लगा हुआ।

दंगे में एक अप्रतिघात जवान जरूरतमंदों की सहायता कर रहा था।
अप्रतिघात, बेठोकर

Not injured physically or mentally.

uninjured

ଅର୍ଥ : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவமில்லாத தன்மை.

ଉଦାହରଣ : பூதம் உடல் இல்லாத உயிராக அழைகின்றது

ସମକକ୍ଷ : உடம்பில்லாத, உடலில்லாத, உருவமில்லாத, சரீரமில்லாத, தேகமில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Not having a material body.

Bodiless ghosts.
bodiless, discorporate, disembodied, unbodied, unembodied

ଅର୍ଥ : ஒருவருக்கு காயமில்லாதது

ଉଦାହରଣ : காயமில்லாத நபருக்கு காயத்தின் வலியை உணராமல் கூட எப்படி இருக்க முடிகிறது

ସମକକ୍ଷ : காயமற்ற, புண்ணற்ற, புண்ணில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे घाव या व्रण न हो।

अव्रण व्यक्ति को व्रण की पीड़ा का अहसास भी कैसे हो सकता है।
अव्रण, क्षतरहित

Not wounded.

unwounded

ଅର୍ଥ : கீழே விழுதல், வெட்டுப்படுதல், துப்பாக்கிக் குண்டு பாய்தல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு இல்லாமல் இருத்தல்.

ଉଦାହରଣ : காயமில்லாத எல்லோரும் கார் விபத்திலிருந்து தப்பினார்கள்

ସମକକ୍ଷ : காயமற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे क्षति न पहुँची हो या जो हत न हुआ हो।

अनाहत लोगों ने कार दुर्घटना में आहत लोगों की मदद की।
अक्षत, अक्षित, अनाहत, अनुपहत, क्षतिहीन

Not wounded.

unwounded