ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ காதணி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

காதணி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : காதில் அணியப்படும் குண்டலங்களில் உள்ள ஒரு வகை வளையம்

ଉଦାହରଣ : குண்டலத்தில் காணப்படும் வளையம் மிகவும் அழகாக இருந்தது.

ସମକକ୍ଷ : வளையம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कान में पहनी जाने वाली बालियों में लपेटा हुआ पतला तार।

गूँज लगी बाली सुंदर लगती है।
गूँज

ଅର୍ଥ : பூ வடிவத்தை கொண்ட காதில் அணியப்படும் ஒரு ஆபரணம்

ଉଦାହରଣ : சீதாவின் காதில் காதணி மிக அழகாக உள்ளது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कान में पहनने का एक गहना जो कर्णफूल के आकार का होता है।

सीता के कान में बुजनी सुशोभित है।
बुजनी

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ଅର୍ଥ : காதில் அணியும் கம்மல், தோடு , குண்டலம் போன்ற ஆபரணம் ஆகும்.

ଉଦାହରଣ : குண்டலம் ஒரு காதணி ஆகும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह आभूषण जो कान में पहना जाता है।

कुंडल एक कर्णाभूषण है।
अवतंस, अवतन्स, कर्ण आभूषण, कर्ण-आभूषण, कर्णभूषण, कर्णाभूषण

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ଅର୍ଥ : காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்

ଉଦାହରଣ : சீதா காதணி அணிய விரும்புகிறாள்

ସମକକ୍ଷ : குதம்பை, குழை, தொங்கடம், தோடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कान में पहनने का फूल के आकार का एक गहना।

सीता तरकी पहनना पसंद करती है।
तरकी, तर्की, ताटक, ताडंक, ताडंकी, तार, भोगली

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ଅର୍ଥ : ஒரு வகை காது ஆபரணம்

ଉଦାହରଣ : சீதா தங்கத்திலான காதணி அணிந்திருந்தாள்

ସମକକ୍ଷ : கடுக்கண், குதம்பை, குழை, தொங்கடம், தோடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का कर्णाभूषण।

सीता सोने के पीपरपर्न पहने हुए थी।
झाला, झुलमुली, पत्ता, पीपरपर्न, पीपलपत्ता

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ଅର୍ଥ : காதிலுள்ள ஒரு ஆபரணம்

ଉଦାହରଣ : சீலாவின் காதுகளில் காதணி அழகாக இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कान का एक गहना।

शीला के कानों में टेटका सुशोभित है।
टेटका

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ଅର୍ଥ : காதில் அணியக்கூடிய ஒரு வட்டமான ஆபரணம்

ଉଦାହରଣ : சீலாவின் காதில் காதணி அழகாக இருக்கிறது

ସମକକ୍ଷ : கம்மல், குழை, தொங்கல், தோடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कान में पहनने का एक गोल गहना।

शीला के कान में बाला सुशोभित है।
बाला

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ଅର୍ଥ : ஒரு வகை காதணி

ଉଦାହରଣ : சீதாவின் காதுகளில் காதணி அழகாக இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार की कान की बाली।

सीता के कानों में मनोहरी सुशोभित है।
मनोहरी