ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ காணிக்கை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

காணிக்கை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒருவருக்கு சிலவற்றை மரியாதையுடன் கொடுப்பது அல்லது பரிசளிக்கும் செயல்

ଉଦାହରଣ : சமர்ப்பணத்திற்காக பக்தி அவசியமானது

ସମକକ୍ଷ : அர்ப்பணம், சமர்ப்பணம், நேமகம், ஸ்மர்ப்பணம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को कुछ आदरपूर्वक देने या भेंट करने की क्रिया।

समर्पण के लिए श्रद्धा आवश्यक है।
समर्पण

ଅର୍ଥ : காணிக்கை

ଉଦାହରଣ : திருப்பதி உண்டியலில் அனைவரும் காணிக்கை செலுத்தினர்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

देवी-देवता के ऊपर चढ़ाई जाने वाली सामग्री।

तिरुपति के मंदिर में सबसे अधिक चढ़ावा चढ़ता है।
अरदास, चढ़ाई, चढ़ाव, चढ़ावा, चौकी

The offerings of the congregation at a religious service.

offertory

ଅର୍ଥ : ஜகன்னாத்துக்கு படைக்கப்படுகிற உணவு மற்றும் செல்வம்

ଉଦାହରଣ : கோயிலில் தினமும் மிகவும் அதிகமாக காணிக்கை செலுத்தப்படுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जगन्नाथ को चढ़ाया जाने वाला भात और धन।

मंदिर में प्रतिदिन बहुत अधिक अटका चढ़ता है।
अटके को प्रसाद के रूप में दिया जाता है।
अटका

ଅର୍ଥ : கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருள்

ଉଦାହରଣ : கோயிலில் காணிக்கை பொருள் குவிந்துவிட்டது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

देवता को अर्पित की गई या देवता के निमित्त दी गई वस्तु।

इस मंदिर में शाम तक बहुत सारा देवदत्त एकत्र हो जाता है।
देवदत्त